அன்பார்ந்த தோழர்களே !
நெல்லை கோட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு நமது கண்காணிப்பாளர் . உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் SP PSD ஆகியோர்களை தொழிற்சங்க பாரம்பரியத்தை மெய்ப்பிக்கும் வகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை கூறினோம் .
முதலாவதாக நமது கோட்ட கண்காணிப்பளர்களை தோழர்கள் ஜேக்கப் ராஜ் பாட்சா செல்வபாரதி குருசாமி மற்றும் புஷ்பாகரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை கூறினோம் .இந்த புத்தாண்டின் முதல் பரிசாக நமது கோரிக்கையை ஏற்று திசையன்விளையில் இருந்து தோழியர் ஒருவருக்கு பாளையம்கோட்டை டெபுடேஷன் வழங்கி தனது கணக்கை தொடங்கிவைத்த நமது SSP அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறோம்
அடுத்து நம் மண்ணின் மைந்தர் PSD கண்காணிப்பாளர் திரு சொர்ணம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டோம் .இந்த சந்திப்பின் போது PSD நிர்வாகிகள் உடன் இருந்தனர்
தொடர்ந்து நமது 2018 கையேட்டை திருநெல்வேலி HO வில் வினியோகித்த போது ....

0 comments:
Post a Comment