தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சார்பாக மகா சம்மேளன தமிழ்மாநில அமைப்பின் அறைகூவலின் படி நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் மூன்றின் கோட்டத்தலைவர் தோழர் குருசாமி அவர்கள் தலைமைதாங்கினார்கள் .தோழர் சீனிவாசசொக்கலிங்கம் அவர்கள் முன்னிலை வகித்தார்கள் .தோழர்கள் V.விஜயராஜா சுப்ரமணியன் கிருஷ்ணன் புஷ்பாகரணன் காலப்பெருமாள் பாலாசிங் செல்வபாரதி சண்முகசுந்தரராஜா ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள் .ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
.தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா
.தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா
0 comments:
Post a Comment