வாழ்த்துக்கள் -சாக்கரடீஸ் எனும் சாதனையாளனின் வெற்றிகள் சிறக்க வாழ்த்துகிறோம்
அகில இந்திய கூடை பந்தாட்ட கழக சம்மேளனம் சார்பாக நடந்த கூடைப்பந்து போட்டியின் நடுவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நெல்லை அஞ்சல் நான்கின் உதவி கோட்ட செயலர் தோழர் சாக்கரடீஸ் தபால்காரர் மஹாராஜநகர் அவர்களின் சாதனைகள் தொடர வாழ்த்துகிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா

0 comments:
Post a Comment