நெல்லை அஞ்சல் கோட்டங்களில் நடந்த பொங்கல் விழா --அனைத்து நிகழ்ச்சிகளிலும் நமது SSP திரு .VPC அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள் .அவர்களோடுSP PSD திரு சொர்ணம் திருநெல்வேலி ASPதிரு செந்தில்குமார் பாளை ASP திரு குமரன் திருநெல்வேலி SRO திரு முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டது உள்ளபடியே நிர்வாகம் பாதி -தொழிற்சங்கம் பாதி என்ற உன்னத தத்துவத்தை நினைவு படுத்தியது .பொங்கல் விழாக்கள் உங்கள் இல்லங்களிலும் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது
திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
பாளை தலைமை அஞ்சலகம்
பெருமாள் புரம் அஞ்சலகம்
திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
பாளை தலைமை அஞ்சலகம்
பெருமாள் புரம் அஞ்சலகம்
Really appreciate as well as a welcome gesture by the administration congratulations. Dhanapaul Udamalpet
ReplyDelete