முக்கிய செய்திகள்
இன்று நெல்லை அஞ்சல் கோட்டத்தில் இரு சேவை பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன .BPC திருநெல்வேலி HO விலும் மற்றும் LOGISTIC பாளையம்கோட்டை HO விலும் தனி மையங்கள் தொடங்கப்படவுள்ளன .இருக்கிற ஊழியர்களை கொண்டே புதிய பிரிவுகள் இயங்கும் என்ற அஞ்சல்துறையின் நடைமுறை இங்கேயும் கடைபிடிக்கப்படுகிறது .
--------------------------------------------------------------------------------------------------------------------------
சுத்தமல்லி துணைஅஞ்சலகத்திற்கு கீழ் சுத்தமல்லி விலக்கு என்ற புதிய கிளை அஞ்சலகம் 25.01.2018 அன்று முதல் செயல்படவுள்ளது .நமது தென்மண்டல இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டு கிளை அஞ்சலகத்தை திறந்து வைக்கிறார்கள்

0 comments:
Post a Comment