இன்று பணிஓய்வு பெறும் வெங்கட்ராமன் முன்னாள் மாநில உதவி தலைவர் ACCOUNTS OFFICER -சென்னை அவர்களை வாழ்த்துகிறேன்
வெங்கட்ராமன் எனும் வேங்கையே !
வேகம் நிறைந்தவனே !
வேஷம் மறந்தவனே !
கோஷத்திற்கு\ உயிர் கொடுத்தாய் !
கொண்ட கொள்கைகாய் பதவி இழந்தாய் !
சென்னை மாநகரில் நீ
பணியாற்றாத கோட்டங்கள் குறைவு
அணி கூட்டங்கள் என்றால் -நீ
பங்கேற்காத கூட்டங்களும் குறைவு
தனி ஆளாய் நின்றும் -உன் கருத்தை
தயங்காமல் பதிந்தாய்
அனுசரித்து பழகியிருந்தால்
அஞ்சல் மூன்றில் மட்டும் இடம் கிடைத்திருக்கும்
அடிபணியா காரணத்தால் -எங்கள்
அனைவர் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றாய்
வாழ்க ! நீங்கள் பல்லாண்டு !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்
வெங்கட்ராமன் எனும் வேங்கையே !
வேகம் நிறைந்தவனே !
வேஷம் மறந்தவனே !
கோஷத்திற்கு\ உயிர் கொடுத்தாய் !
கொண்ட கொள்கைகாய் பதவி இழந்தாய் !
சென்னை மாநகரில் நீ
பணியாற்றாத கோட்டங்கள் குறைவு
அணி கூட்டங்கள் என்றால் -நீ
பங்கேற்காத கூட்டங்களும் குறைவு
தனி ஆளாய் நின்றும் -உன் கருத்தை
தயங்காமல் பதிந்தாய்
அனுசரித்து பழகியிருந்தால்
அஞ்சல் மூன்றில் மட்டும் இடம் கிடைத்திருக்கும்
அடிபணியா காரணத்தால் -எங்கள்
அனைவர் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றாய்
வாழ்க ! நீங்கள் பல்லாண்டு !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்
0 comments:
Post a Comment