வீடு கட்ட /வாங்க திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகள் --உத்தரவு தேதி 09.11.2017
தகுதிகள்
குறைந்தபட்ச சர்வீஸ் 5 வருடம்
முன்பணம் 34 மாத அடிப்டைசம்பளம் ( அதிகபட்சம் 25 லட்சம் )
வட்டி 8.5 சதம் இது முதல் தவனை பட்டுவாடா செய்யப்பட்ட நாளில் இருந்து கணக்கிடப்படும்
பிடித்தம் என்பது கடன்தொகை முதலிலும் பின்னர் வட்டியும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் .
இளைய தோழர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்த படுகிறார்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------
டெல்லியில் 12.02.2018 முதல் 16.02.2018 வரை நடைபெறும் ஐந்து நாட்கள்
நடைபெறும் தர்ணா போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து 14.02.2018 அன்றைய தேதி கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .கலந்துகொள்ள விரும்பும் தோழர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் கோட்ட சங்கத்தின் மூலம் கொடுக்கப்படும் .குறிப்பாக 2014-2017 LTC சலுகைகளை பெறாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தவும்
------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துகிறோம்
நமது கோவை மண்டல PMG திருமதி சாரதா சம்பத் IPS அவர்கள் கேரளா மாநில CPMG ஆக பதவி உயர்வு பெற்று செல்கிறார்கள் .அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .நமது தென் மண்டலத்தில் கூடுதல் PMG ஆக பணியாற்றியகாலம் தென்மண்டல தோழர்களுக்கு -தொழிற்சங்கங்களுக்கு புது நம்பிக்கையையும் நிம்மதியையும் தந்துசென்றார்கள் அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகிறோம்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
========================================================================

0 comments:
Post a Comment