தோழர் M .சங்கரலிங்கம் LSG TRதிருப்பரங்குன்றம் (முன்னாள் SPM தச்சநல்லூர் ) அவர்களின் பணிநிறைவு --12.01.2018
தன் விருப்ப ஓய்வில் செல்லும்
என் விருப்ப தோழரே !
கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைபோல்
கோட்டம் விட்டு கோட்டம் சென்றாலும்
குணம் மாறா கொள்கை குன்றே !
போராட்டம் என்றாலும் -
நன்கொடையென்றாலும்
உன் பெயர் முதலில் இருக்கும்
ஆர்ப்பாட்டங்கள் தோறும் -உன் மொத்த
அலுவலக ஊழியர்கள் படை திரண்டு நிற்கும்
ஆரம்பத்தில் தென்காசியில் -ஓரமாய் நின்றாய்
அண்ணனின் ஆள் என்று தெரிந்ததால் இருந்து
உயரமாய் தெரிந்தாய் -அருகிலே அமர்ந்தாய் !
அன்று தொடங்கிய நட்பு -
இன்றுவரை தொடர்ந்தது --
நெல்லை வீதியெல்லாம் படர்ந்தது
உனக்கென்ன எடுத்த முடிவை
ஒருபோதும் மாற்றியதில்லை -நீ
எடுத்தமுடிவும் ஒருநாளும்
தவறியதில்லை
பணிநிறைவு சிறக்கவேண்டுகிறோம்
பழைய நாட்களின் பசுமை கொண்டு வாழ்த்துகிறோம்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
தன் விருப்ப ஓய்வில் செல்லும்
என் விருப்ப தோழரே !
கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைபோல்
கோட்டம் விட்டு கோட்டம் சென்றாலும்
குணம் மாறா கொள்கை குன்றே !
போராட்டம் என்றாலும் -
நன்கொடையென்றாலும்
உன் பெயர் முதலில் இருக்கும்
ஆர்ப்பாட்டங்கள் தோறும் -உன் மொத்த
அலுவலக ஊழியர்கள் படை திரண்டு நிற்கும்
ஆரம்பத்தில் தென்காசியில் -ஓரமாய் நின்றாய்
அண்ணனின் ஆள் என்று தெரிந்ததால் இருந்து
உயரமாய் தெரிந்தாய் -அருகிலே அமர்ந்தாய் !
அன்று தொடங்கிய நட்பு -
இன்றுவரை தொடர்ந்தது --
நெல்லை வீதியெல்லாம் படர்ந்தது
உனக்கென்ன எடுத்த முடிவை
ஒருபோதும் மாற்றியதில்லை -நீ
எடுத்தமுடிவும் ஒருநாளும்
தவறியதில்லை
பணிநிறைவு சிறக்கவேண்டுகிறோம்
பழைய நாட்களின் பசுமை கொண்டு வாழ்த்துகிறோம்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
Wish you happy retired Life to
ReplyDeleteCom M.Sankaralingam sir.
By.K.PONNURAJ,Retired P.A.
Tirunelveli H.O.