...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 11, 2018

  நெல்லை   செய்திகள் --நெல்லை செய்திகள் 
-------------------------------------------------------------------------------------------------------------------------
நீண்ட நெடிய காத்திருப்பிற்கு பிறகு MMS டிரைவர் திரு .பாலசுப்ரமணியன் அவர்களுக்கு CONFORMATION உத்தரவு வழங்கப்பட்டுள்ளது .இதே போல் தபால்காரர்களுக்கு அந்தந்த யூனிட் அலுவலகத்தில் CONFORMATION உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது .எழுத்தர்களை பொறுத்தவரை  CONFORMATION உத்தரவு வழங்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் மார்ச் 2018 வரையிலான MACP பதவி உயர்விற்கான பட்டியல் தயாரிப்பிற்கு பின் CONFORMATION கான பணிகள் முடிக்கப்படும் என்றும் நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------------------------
GDS பணிகளுக்காக ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த நியமன அதிகாரிகள் மூலம் நடைபெற இருக்கின்றன .பொதுவாக தொலைதூர இடத்தில் இருந்துதான் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் .இதில் எத்தனைபேர் வருவார்கள் என்பதை பொறுத்து அடுத்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------
IPPB பணிகளுக்கு டெபுடேஷன் செல்வதற்கான விண்ணப்ப தேதி 15.01.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா 
----------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment