...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 30, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                           நெல்லையில்    மே தின கொடியேற்றம்  

நாள் --01.05.2021      நேரம் காலை 09.30 மணி 

இடம் --திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் 

தலைமை --தோழர் T .அழகு முத்து அவர்கள் (கோட்ட தலைவர் (அஞ்சல் மூன்று )

-------------------------------------------------------------------------------------------------------------

நாள் -01.05.2021      நேரம் காலை 10.00 மணி 

இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

தலைமை -தோழர் சீனிவாச சொக்கலிங்கம்  

(கோட்ட தலைவர் (அஞ்சல் நான்கு  )

அனைவரும் வருக ! வருக !

தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment