...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 9, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                                   முக்கிய செய்திகள்  

*15.04.2021 அன்று நடைபெறவிருக்கும் மாதாந்திர பேட்டியில் அஞ்சல் மூன்று சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் ,வண்ணமுத்து மற்றும் தியாகராஜ பாண்டியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் .அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் புஷ்பாகரன் தங்கராஜ் இன்னும் ஒரு தோழர் விருப்பமுள்ளவர்கள் /தங்கள் பகுதி பிரச்சினைகளை தாங்களே நேரில் பேசவேண்டும் என நினைக்கின்ற அஞ்சல் நான்கு தோழர்கள் இன்று காலை 10 மணிக்குள் தகவல் தெரிவிக்கவும் .

*நமது கோட்ட சங்கத்தின் முயற்சியின் காரணமாக நமது கோட்டத்தில் உள்ள அனைத்து துணை /தலைமை அஞ்சலகங்களுக்கு CBS SB MANUVAL வழங்கப்பட்டுவருகிறது .விடுபட்ட அலுவலகங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும் ..

*புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட சாத்தியமில்லை என்று நமது JCM தலைவர்களுக்கு மத்தியஅரசு கடந்த 09.02.2021 அன்று பதில் கொடுத்துள்ளது 31.12.2020 நாளில் 13.99 மில்லியன் சந்தாதாரர்கள் இருப்பதாகவும் ரூபாய் 5,34,188 கோடி வைப்பிருப்பினிள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment