முன்னீர்பள்ளம் SPM தோழர் தங்கமணி அவர்களின் பணிநிறைவுவிழா முன்னீர்பள்ளம் மருதம்நகர் சமுதாய கூடத்தில் நமது கோட்ட மக்கள் தொடர்பு ஆய்வாளர் தோழர் S .கனகசபாபதி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .விழாவில் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் &மாநில அமைப்பு செயலர் தோழர் புஷ்பாகரன் AIGDSU கோட்ட செயலர் &மாநில அமைப்பு செயலர் தோழர் ஞானபாலசிங் NFPRA ஓய்வூதியர் சங்க செயலர் குருசாமி வணிக அலுவலர் ராஜேந்திரபோஸ் முன்னாள் செயலர் அந்தோணி சாமி தோழியர் சத்யா PA ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள் .சிறப்புரையாக தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் .இறுதியாக தோழர் தங்கமணி அவர்களின் ஏற்புரைக்கு பிறகு நிகழ்ச்சிகள் இனிதே முடிவடைந்தது .பணிஓய்வு பெற்ற தோழர் தங்கமணி அவர்கள் பல்லாண்டுகள் சிறப்புடன் வாழ NELLAI NFPE வாழ்த்துகிறது ---தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலாளர் நெல்லை
0 comments:
Post a Comment