...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 7, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                            நெல்லை கோட்ட செய்திகள் 

*அஞ்சலங்களில் நிர்ணயிக்கப்பட்ட /அனுமதிக்கப்பட்ட இருப்பு தொகையை காட்டிலும் அதிகமாக பணம் கையிருப்பில் இருக்கவேண்டாம் என்றும் அப்படி இருக்கும் அலுவலகங்கள் குறித்து நிர்வாகம் தீவிரமாக பார்க்கவேண்டும் என்றும் 06.04.2021  தேதியிட்ட அஞ்சல் வாரிய கடிதம் அறிவுறுத்துகிறது .அப்படி அனுமதிக்கப்பட்ட இருப்பை காட்டிலும் அதிகமான தொகை வைத்திருப்பது ஏன் ?அது ஏற்புடையதுதானா என ஆய்வுகளை மேற்கொள்ளவும் கோட்ட அதிகாரிகளுக்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது .

*தொடர் ஆட்பற்றாக்குறையால் அவதிப்படும் பணகுடி அஞ்சலகத்திற்கு ஒரு எழுத்தரை டெபுடேஷன் தரவேண்டும் என்ற நமது கோரிக்கையின் மீது கோட்ட நிர்வாகம் விரைந்துநடவடிக்கை எடுக்கவேண்டுகிறோம் .ஒருபுறம் வேலைப்பளு மறுபுறம் ஆதார் எடுக்கவில்லையென்றால் கோட்ட அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள சொல்லி பொதுமக்களுக்கு கோட்ட தொலைபேசி நம்பரை அறிவிப்பு பலகையில் ஒட்டவைத்து கூடுதல் சுமை ஏற்றும் நிர்வாகம் .இதனை தவிர்த்திடவேண்டுகிறோம் .இதுகுறித்து மீண்டும் நமது கோட்ட சங்கம் கொடுத்துள்ள கடிதம்

*இந்த மாத மாதாந்திர பேட்டியில் சேர்க்கவேண்டிய  பிரச்சினைகள் இருந்தால் இன்று மாலைக்குள் .தெரிவிக்கவும் .மாதாந்திரப்பேட்டி -15.04.2021 சப்ஜெக்ட்ஸ் கோட்ட அலுவலக்திற்கு கொடுக்கவேண்டிய கடைசிநாள் 09.04.201 

 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                                                NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION

GROUP-C

TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3 org  / dated at Tirunelveli - 627002 the  07.04.2021

 

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

Respected Sir,

                       Subject :  Attachment of one PA to Panagudi  SO on deputation basis --reg

                       Ref:  1. O/o SSPOs, Tvl Dn,  Tvl -2 , Minutes of the monthly meeting with AIPEU  Gr- c , Tvl Dn dtd 4.3.21

                              This union wish to bring the following  few lines for favour of necessary action at the earliest please

                            A  kind reference is invited to the letters cited above and it is requested to depute a PA immediately to Panagudi office ,for the time being,  the  official posted at this office  got  relieved from Dindugul Division and join here.The volume of the workload in this office is much heavy, it is not able to complete the works with regular shortage .

Hence it is once again  requested that one PA may be deputed on warfoot basis to this office in order to manage the heavy transactions of this office.

 

Palayankottai ,                                                                                  Yours faithfully,

07.04.2021.

                                                                                                      ( S. K. JACOB RAJ),

 

                                                                             

0 comments:

Post a Comment