...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 12, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                       முக்கிய செய்திகள் 

*POSB 1/2021-23.02.2021  உத்தரவு தொடர்பாக 09.04.2021 அன்று வந்துள்ள மேலும் சில வழிகாட்டுதல்கள் --அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் காசோலை வசதி கோரும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி , 20 செக்லீப்  books Stock  தீர்ந்து போகும் வரை 20 Cheq leaves per calendar year இலவசமாக வழங்கலாம்.  10 லீப்  உள்ள செக் புத்தகம் Stock supply செய்த பின்  10 Leaves மட்டுமே Free of cost  வினியோகிக்க வேண்டும்.

*அதிகரித்துவரும் கொரானா பரவல் ,அபராதம் விதிக்க துடிக்கும் காவல்துறை இவைகளை கருத்தில்கொண்டு நமது தோழர்கள் மீண்டும் மாஸ்க் அணிந்து கொண்டு வாருங்கள் .

*உடுப்பியில் ஏப்ரல் 18 முதல் 20 வரை நடைபெறவிருந்த அஞ்சல் நான்கின் அகிலஇந்திய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து ஏற்கனவே நாம் விண்ணப்பித்த சிறப்பு விடுப்பை ரத்துசெய்திட அஞ்சல் நான்கு சார்பாக எழுதப்பட்ட கடிதம் 

        NFPE

                 ALL INDIA POSTAL EMPLOYEES UNION                                                    POSTMEN &MTS                                                                       TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P4-SCL / dated at Tirunelveli - 627002 the  12.04.2021

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

             Sub : Request for grant of Special Casual Leave for attending All India Conference of AIPEU-POSTMEN&MTS  reg

                                                ****

Kindly refer this union letter number P 4/SCL  dated 08.04.2021   In this regard, it is to inform that our all India Conference proposed to be held on18.04.2021  at Udupi Karnadaka stands postponed and hence our request may kindly be taken as cancelled.

                                               

                                                         Thanking you Sir

12.04.2021

Palayamkottai       

                                                                                                              Yours faithfully

                                                                                               / T.PUSHPAKARAN /

 

 

 

 


0 comments:

Post a Comment