அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .நமது நெல்லை NFPE சார்பாக நாம் கீழ்கண்ட வாட்ஸாப்ப் குழுவை நடத்திவருகிறோம் .
குழு -1 NELLAI NFPE --256 பேர் இருக்கிறார்கள் .அஞ்சல் மூன்றின் கோட்ட சங்க உறுப்பினர்கள் 190 அஞ்சல் நான்கின் முன்னணி நண்பர்கள் 45 அம்பை கிளை நண்பர்கள் 25 .இதில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பொழுது சில நண்பர்களை NELLAI NFPE II குழுவிற்கு இடம்பெயரவைக்கவேண்டியுள்ளது .ஆகவே அவ்வாறு மாற்றப்படும் நண்பர்கள் மனதில் எவ்வித வருத்தமும் இல்லாமல் தொடர்ந்து தங்கள் ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறோம் .
குழு --2 NELLAI NFPE II -இதில் 162 பேர் இருக்கிறார்கள் நமது கோட்ட சங்க உறுப்பினர்கள் ஓய்வுபெற்றபின் அதில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள் .மேலும் மாநிலம் தழுவிய முன்னாள் சங்க உறுப்பினர்கள் ஊழியர்களின் நலம் சார்ந்து பணியாற்றிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளார்கள்
குழு -3 NELLAI NFPE POSTMAN& MTS இதில் 120 பேர் இருக்கின்றார்கள் .இதில் அஞ்சல் நான்கு உறுப்பினர்கள் பிற கோட்ட அஞ்சல் நான்கு நிர்வாகிகள் இருக்கின்றார்கள் .இந்த மூன்று குழுக்களிலும் நமது NELLAI -NFPE செய்திகள் அனைத்தும் வரும் .ஆகவே குழு மாற்றப்பட்ட தோழர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவினை வழங்கிடும் படி கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் ஒருங்கிணைப்பாளர் NELLAI NFPE
0 comments:
Post a Comment