அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
*இன்று மதுரையில் GDS/MTS TO POSTMAN பதவி உயர்வுக்கான கமிட்டி கூடுகிறது .தேர்ச்சியாளர்களுக்கு NELLAI NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ..
*கடந்த20.12.2020 அன்று நடைபெற்ற LDCE தேர்வில் PAPER -1 யில் ஒரு வினாவிற்கு கொடுக்கப்பட்ட ANSEWR KEY தவறானது என தோழியர் சுந்தரி போஸ்ட்மேன் அம்பாசமுத்திரம் அவர்களால் விண்ணப்பிக்கப்பட்ட மனு சென்னையில் கூடிய கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று நமது மாநிலசெயலர் அவர்கள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றது ஒரு வருத்தமான செய்தியே ! இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிகளை மேற்கொண்ட தோழியர் சுந்தரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..உங்கள் முயற்சிகள் தொடரட்டும் .
*.புதிய உறுப்பினர்களை நாம் வரவேற்கிறோம் .நமது கோட்டத்தில் PA ஆக பணியாற்றிய தோழர் சேதுராமன் இன்று HSG II -பதவியுயர்வு பெற்று மீண்டும் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு APM ஆக வருகிறார்கள் .தோழர் சேதுராமன் அவர்களை NELLAI -NFPE வாழ்த்தி வரவேற்கிறது ..
*இந்தமாத மாதாந்திர பேட்டிக்காக இதுவரை 10 சுப்ஜெக்ட்ஸ் வந்துள்ளது .SUBJECTS இருந்தால் இன்று மதியத்திற்குள் தெரிவிக்கவும்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment