அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
முக்கிய செய்திகள்
* எழுத்தர் தேர்விற்கு தயாராகும் தோழர்களுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS அவர்களின் தலைமையில் நமது ,மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களின் முயற்சியில் நாளை தொடங்குகிறது .ஏற்கனவே நமது கோட்டத்தில் இருந்து நான்கு தோழர்கள் இணைந்துள்ளார்கள் மேலும் ஆன்லைன் பயிற்சியில் சேரவிரும்புகிறவர்கள் 9442123416 (ஜேக்கப் ராஜ் ) என்னை தொடர்புகொள்ளவும் .
*கோவிட் பரவலை தடுக்க ஒவ்வொரு துறையும் அந்தந்த துறை சார்ந்த சுற்றறிக்கையை வெளியிட்டுவருகிறது .நேற்று கூட DOT தனது இயக்குனரகத்திற்கு வழிகாட்டுதல் அணையை பிறப்பித்துள்ளது .ஆனால் அஞ்சல் துறையில் இன்னமும் ஆதாருக்காக அலைமோதும் கூட்டம் --பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்காமல் மௌனம் காக்கும் நிர்வாகம் --சமூகஇடைவெளி முகக்கவசம் மறந்துபோன வாடிக்கையாளர்கள் -என்ன செய்யப்போகிறது அஞ்சல் துறை ?
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.[புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment