அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
CGHS -குறித்த தோழியர் ஒருவரின் கேள்விக்கு இந்த பதில் ..(ஆதாரம் தோழர் KVS அவர்களின் விதி அறிவு களஞ்சியம் நூலில் இருந்து ......
.CGHS திட்டத்தில் CGHS மருத்துவமனை இருந்திடும் பகுதியில் வசித்திடும் ஊழியர்களுக்கு CGHS சந்தாத்தொகை கட்டாயமாக பிடித்தம் செய்திடவேண்டும்
*பணியில் ஊழியர் ஒரு CGHS நகரத்தில் இருந்து மற்றொரு CGHS நகரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டால் அவர் CGHS .எலகைக்குட்பட்ட பகுதியில் தன் குடிருப்பினை வைத்துக்கொள்வேன் என்ற உறுதிமொழியினை தந்து AD CGHS அவர்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும் .புதிய நகரத்தில் அவருடைய மேலதிகாரி அவரது CGHS சந்தா தொகை தொடர்ந்து பிடிக்கப்படுகிறதென்றும் CGHS எலகைக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார் என்ற சான்றுடன் AD CGHS க்கு அனுப்பிவைப்பார் .அவர் CGHS எல்கைக்குள் வசிக்கவில்லை என்றால் அந்த கார்டு செயல்பாட்டிற்கு வராது .
இதுபோன்ற எண்ணற்ற குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 50000 விதிகளின் தொகுப்புகள் அடங்கிய முற்றிலும் தமிழில் வெளிவந்துள்ள இந்த நூலை அனைத்து அஞ்சல் ஊழியர்களும் வாங்கி பயன்பெற கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment