அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
*நேற்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியின் முடிவுகள்
1.தோழர் நாராயணன் PA டவுண் அவர்களுக்கு WRILL விடுப்பு வழங்குவது ஏற்றுக்கொள்ளப்பட்டது
2.தோழர் M .ஆசைத்தம்பி அவர்களின் TA பில் (PTC)மறுபரிசீலனை செய்யப்படும்
3.CASH COUNTING மெஷின் கிட்டத்தட்ட 70 அலுவலகங்களுக்கு வாங்கப்பட்டுள்ளது .அவைகள் நேற்றிலிருந்து அனுப்பப்பட்டுவருகின்றன .பாளை HO விற்கு மூன்று மெஷின் வழங்கப்படும்
4.சிறு விடுப்பை தவிர ஏனைய விடுப்பு காலத்திற்கு வேலைப்பளு அதிகமுள்ள மகாராஜாநகர் மற்றும் பெருமாள்புரம் அலுவலகத்திற்கு டெபுடேஷன் கொடுக்கப்படும்
5.MMS வேனுக்கு புதிய டயர் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்
6.தச்சநல்லூர் DEQUARTERS குறித்து பரிசீலிக்கப்படும்
7.பணகுடி அஞ்சலகத்திற்கு ஒரு ஆள் அனுப்பப்படும் .முனைஞ்சிப்பட்டி அலுவலகத்திற்கு பரிசீலிக்கப்படும்
8.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு AOF படிவங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு மூன்று பீரோ வழங்கப்படும்
9.MACP சிக்கான கமிட்டி ஓரிருநாளில் கூடுகிறது
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment