சிகரங்களை தொட்ட நம் --செல்வங்களை
வாழ்த்துவோம் --பாராட்டுவோம்
அன்பார்ந்த தோழர்களே !
நமது நெல்லை கோட்ட ஊழியர்களின் குழந்தைகள் இந்த ஆண்டு 10 வகுப்பு பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளபடியே பாராட்டுதலுக்குரிய அம்சமாகும் .இந்த திறமைசாலிகளை வெளி கொணர நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வருகிற 26.05.207 வெள்ளி மாலை 6 மணிக்கு ஒரு பரிசளிப்பு விழா நடத்த நாம் முடிவெடுத்திருக்கிறோம் .ஆகவே நமது தோழர்களின் குழந்தைகள் 10 வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 21.05.2017 குள் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .
(இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில்)
1.N .இசை ஆர்த்தி 493
D/O தோழர் N .நம்பி BPM VM சத்திரம்
2.E .வேணி 492
D/O தோழர் இசக்கியப்பன் BPM காக்கரை ராதாபுரம்
3.P.திவ்ய பாரதி 491
D/O தோழர் புஷ்பாகரன் தபால்காரர் பாளை
4.பாரதி 491
S/O E .சுபா SPM ஜவகர் நகர்
5.சுபாஷினி 486
D/O தோழியர் தமிழ்செல்வி PA சேரன்மகாதேவி
6.காளீஸ்வரி 485
D/O வெங்கடாச்சலம் GDSPKR திருகுறுங் குடி
7.செல்வி . 485
D/O கண்ணன் PA களக்காடு
8.M .அருண்குமார் 480
S/O தோழியர் பூர்ணகலா SPM மூன்றடைப்பு
9.வெங்கடேஷ் 479
S/O செல்வராஜ் GDSPKR சேரன்மகாதேவி
10.பத்மாவதி 478
D /O தோழியர் செல்வி PA பாளை
11.M.பாலகிருஷ்ணன் 474
S/O தோழர் மாரி முத்துராஜா GDS MD கட்டாரன் குளம் மானுர்
12.S.ராஜேஸ்வரி 465
D/O தோழர் சுந்தர் GDS பேக்கர் வள்ளியூர்
விடுபட்டவர்கள் உடனே தெரிவிக்கவும் .
முழுமையான அழைப்பிதழ்கள் /விருந்தினர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் .
தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் SK பாட்சா S.காலப்பெருமாள்
கோட்ட செயலர்P3 கோட்ட செயலர் P4 கோட்ட செயலர் GDS

0 comments:
Post a Comment