...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 5, 2017

அன்பார்ந்த தோழர்களே !
  1996 க்கு முன்பாக பணிஓய்வு பெற்ற /இறந்த ஊழியர்களுக்கு DCRG கணக்கிடும்போது பஞ்சபடியையும் சேர்த்து EMOULMENTS என எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 16.09.1993 TO 31.03.1995 காலத்திற்கு இடையிலான பணிஓய்வு பெற்ற /இறந்த ஊழியர்களுக்கு DCRG கணக்கீட்டில் பஞ்சபடி சேர்க்கவில்லை என்று தஞ்சாவூர் NCA பேரவையின் முன்னணி தோழர் கொடுத்த மனுவினை ஏற்று தஞ்சை கோட்ட நிர்வாகம் 21.02.2017 அன்று போஸ்டல் அக்கவுண்ட்ஸ் க்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது .தங்கள் பகுதியிலும் இந்த இடைப்பட்ட காலத்தில் பணிஓய்வு பெற்ற தோழர்கள் இருந்தால் அவர்களுக்கு தெரியப்படுத்தவும் .தொடர்புக்கு 9443784618



0 comments:

Post a Comment