...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 5, 2017

                                         நெல்லை கோட்ட செய்திகள்
ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் அகிலஇந்திய மாநாட்டிற்கு செல்வதற்காக நெல்லையில் முதல்கட்டமாக 21 தோழர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .இனிமேல் வரவிரும்பும் தோழர்கள் 05.08.2017 அன்று 17236 என்ற ரயிலிலும்  09.08.2017 அன்று 17235 என்ற ரயிலிலும் முன் பதிவு செய்து கொள்ளவும் .
------------------------------------------------------------------------
 கடந்த 26.02.2017 அன்று நடைபெற்ற GDS TO தபால்காரர் தேர்வு அடுத்தவாரம் முதல் இரண்டு நாட்களில்வெளிவரும் என்று தெரிகிறது .
-----------------------------------------------------------------------
அமைச்சரவை ஒத்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய மாற்றம் குறித்து முழு தகவல்கள் வந்தவுடன் தெரிவிக்கப்படும் .
                        நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
----------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment