...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 9, 2017

                       சுடச்சுட செய்திகள் .........சுடச்சுட .............
  தபால்காரர் பயன்பாட்டிற்கு பட்டுவாடா தகவல்களை உடன் சேகரிக்க அஞ்சல் துறை கொண்டுவரும் MOBILE APPLICATIONS

1.இதை பட்டுவாடாவிற்கு செல்லும் போது கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் .
2.எல்லா வகையான பட்டுவாடாவிற்கும் இதை பயன்படுத்தலாம் 
3.விலாசதாரரின் கையெழுத்து /ரேகைகளை இந்த சாதனங்களில் பெறலாம் .
4.பட்டுவாடா செய்யப்பட்ட உடன் அதன் தகவல்கள்  வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் 
5.ஒவ்வொருநாளும் மாலையில் இந்த மொபைல் TREASURY இல் ஒப்படைக்கப்படவேண்டும் 
6.ஏனைய பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த  டிவைஸ் யில் இருந்து தடைசெய்ய பட்டிருக்கும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
தபால்காரர் /MTS பணியிடங்களில் பணியாற்றும் GDS ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வந்த உத்தரவு கோட்ட அலுவலகங்களுக்கு வந்து சேர்ந்தன .இன்று பட்டுவாடா /SB கிரெடிட் அதிகபட்சமாக ரூபாய் 81000 வரை நிலுவை தொகை பெறுகிறார்கள் 


---------------------------------------------------------------------------------------------------------------------------
          மகளிருக்கான பேறுகால விடுப்பு --எல்லா ஊழியர்களுக்கும் பொருந்தும் .அவர்கள் நிரந்தரம்  தற்காலிகம் --ஒப்பந்த ஊழியர்கள் என்றில்லாமல் அனைவருக்கும் வழங்க  Ministry of Labour & Employment. விளக்க ஆணை 
----------------------------------------------------------------------------------------------------------
 வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை -

0 comments:

Post a Comment