நெல்லையில் மே தின நிகழ்ச்சிகள்
கொள்கை முழக்கங்களோடு கொடியேற்றங்கள்
திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பாளை கிளை செயலர் தோழர் KR .கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .ராணுவவீரர் தோழர் சுவாமிநாதன் MTS அவர்கள் கொடியேற்றினார் .தோழர் SK .பாட்சா அவர்கள் நன்றி கூறினார்கள்
பாளையம்கோட்டையில் நடைபெற்ற விழாவிற்கு கோட்ட தலைவர் KG.குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்கள் .நமது முன்னணி /மூத்த தோழர் N .கண்ணன் அவர்கள் கொடியேற்றினார் .தோழர் காளிதாஸ் SBCO அவர்கள் நன்றி கூறினார்கள்

0 comments:
Post a Comment