6:07 AM
நமது மண்டல செயலர் தோழர் V.ஜோதிகுமார் அவர்களின் மறைவிற்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .தகவல் கிடைத்தவுடன் தோழர்கள் சுந்தரமூர்த்தி சண்முகநாதன் அண்ணன் சின்ராஜ் மற்றும் நெல்லையில் இருந்து ஜேக்கப் ராஜ் திண்டுக்கல் சென்று மறைந்த தோழருக்கு மரியாதை செலுத்தினோம் .
0 comments:
Post a Comment