...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, May 7, 2017

                        மணமக்களை வாழ்த்துங்கள் 
நமது அன்பிற்குரிய தோழியர் வாசுகி PA பாளையம்கோட்டை அவர்களின் புதல்வி திருமணவிழா 
நாள் 07.05.2017  இடம் திருப்பரங்குன்றம் 
                                                     மணமக்கள் 
                                 L .பவித்திரா --- R .கவியரசன் 
           மணமக்களை நெல்லை NFPE வாழ்த்துகிறது 

     இந்த நிகழ்ச்சியில் நெல்லை கோட்ட முன்னணி தோழரும் திருப்பரங்குன்றம் போஸ்ட்மாஸ்டரும் ஆன 
தோழர் M .சங்கரலிங்கம் அவர்கள் நமக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்து மகிழ்ந்தார்கள் .அண்ணன் சங்கரலிங்கம் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் .
  நமது இயக்கத்தின் இளந்தோழர் சபரி கைலாஷ்  PA டவுண் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 
நாள் 06.05.2017 இடம் பாளையம்கோட்டை 
                                                      மணமக்கள் 
                            K .சபரி கைலாஷ்   --A .கோமதி 
இல் வாழ்வில் இணையும் இளைய தம்பதிகளை நெல்லை NFPE வாழ்த்துகிறது 

நெல்லை டவுண் அஞ்சலக தோழர்கள் மணமக்களை வாழ்த்திய காட்சி 

0 comments:

Post a Comment