2016 க்கு முன்பாக பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 12.05.2017 அரசாங்க உத்தரவு லாபமா ? சாபமா ?
ஏழாவது ஊதிய குழுவின் மிக பயனுள்ள பரிந்துரையாக கருதப்பட்ட ஓய்வூதியதரர்களுக்கு option 1 அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும் என்ற பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது .அதாவது அவர்கள் பணிஓய்வு காலத்தில் பெற்றிருந்த ஊதிய விகிதத்தில் வாங்கியிருந்த ஆண்டு ஊதிய உயர்வினை புதிய ஊதியவிகிதத்தில் பொருத்தி அதில் 50 சதம் என்று வழங்க வேண்டும் என்பதனை உயர்மட்ட குழு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி 03.05.2017 அன்றைய அமைச்சரவை கூட்டம் option 3 க்கு ஒப்புதல் கொடுத்தது .இதன்படி உத்தேசமாக 01.01.2016 ல் மறுநிர்ணயம் செய்யப்பட்டாலும் நிலுவை தொகை வழங்கப்படுவதில்லை .01.01.1986 01.01.1996 01.01.2006 .0.01.2016 என ஒவ்வொரு நிலைகளிலும் ஓய்வூதியம் பொருத்தப்பட்டு கணக்கில் எடுத்து கொள்ளப்படும் .ஓய்வூதியத்தில் கடைசி ஊதியத்தில் ( PAY +emoluments ) இல் 50 சதமும் குடும்ப ஓய்வூதியத்தில் 30 சதம்
( enhanced period ) க்கு பிறகு வழங்கப்படும் .இதுகுறித்து நமது ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் தோழர் K .ராகவேந்திரன் அவர்கள் கூறுகையில் மீண்டும் அரசு ஓய்வூதியர்களை மத்திய அரசு வஞ்சித்துள்ளது என்றும் 2006 க்கு முன்பான HSG 1 ஊழியர்களுக்கான GP 4600 வழங்கப்படவில்லை என்பதும் பெரும் ஏமாற்றம் என்று கூறினார் .இது குறித்து கலங்கரை விளக்கு ஆசிரியர்ஹாஜி மாலிக் அவர்கள் கூறுகையில் மிக சொற்பமான ஊழியர்களுக்கு சிறிதளவு பயன் இருக்குமே தவிர பெரிதாக இல்லை என்றார் . எந்த வகையில் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும் என்ற உதாரணங்கள் கீழே கொடுக்க பட்டுள்ளன .

ANNEXURE I
EXAMPLES
(Reference Para 16 ofOM dated 12th May, 2017.)
S.No
|
Description
|
1 case
|
2 Case
|
3 Case
30.06=1999
4000-6000
(5th CPC scale)
|
|
1.
|
Date of Retirement
|
31.12.1984
|
3101.1989
|
31*05.2015
|
|
2
|
Scale of Pay (or Pay Band
& G.P.) at the time ot retirement
OR
Notional pay scale as on 1.1.1986 for those retired before 1.1.1986
|
975-1660
(4th CPC Scale)
|
3000-4500
CPC Scale)
|
67000-79000
(6th CPC scaæe)
|
|
3.
|
Pay on retirement
Notional
pay as on 1.1.1986 for those retired before
1.1.1986
|
1210
|
4000
|
4800
|
79000
|
4.
|
Pension as
on 01.01.2016 before revision
|
4191
|
12600
|
5424
|
39500
|
5.
|
Family pension as on
01.01.2016 before revision
|
3500
|
7560
|
3500
|
23700
|
6.
|
Family pension at enhanced rate as on 01.01.2016 before revision (if
applicable)
|
|
|
|
39500
|
7.
|
Revised pension by multiplying pre-revised pension by 2.57
|
10771
|
32382
|
13940
|
101515
|
8.
|
Revised family pension by multiplying pre-revised family pension by 257
|
9000
|
19430
|
9000
|
|
9.
|
Revised family pension at enhanced rate by multiplying pre-revised
enhanced family pension by 2.57
|
|
|
|
101515
|
10.
|
Pay fixed
on notional basis on 1.1.1996
|
3710
(3200-4900)
|
11300
(10000-1 5200)
|
|
|
11.
|
Pay fixed on notional basis on 1.1.2006
|
8910
(PB-I, GP 2000)
|
27620
(Pa-35 GP 6600)
|
11330
(PB-I, GP-2400)
|
|
12.
|
Pay fixed on notional basis on 1.1.2016
|
23100 (Level -3)
|
71800 (Level-1 1)
|
29600 (Leval-4)
|
205100 5)
|
13.
|
Revised pension w.e.f.
1.1.2016 as per first formulation.
|
11550
|
35900
|
14800
|
102550
|
14.
|
Revised family pension w-e.f. 1.1.2016 as per first formulation.
|
9000
|
21540
|
9000
|
61530
|
15.
|
Revised family pension at enhanced rate w.ef 1.1.2016 as per first
formulation.
|
|
N.A.
|
N.A.
|
102550
|
16
|
Revised pension payable
(Higher of S. No. 7 and 13)
|
11550
|
35900
|
14800
|
102550
|
17.
|
Revised family pension payable (Higher of S-No. 8 and 14)
|
9000
|
21540
|
9000
|
61530
|
18.
|
Revised
family pension at enhanced rate payable (Higher of S-No. 9 and 15)
|
|
N.A.
|
|
102550
|
0 comments:
Post a Comment