...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 9, 2017

  10.05.2017 குமரி கோட்ட மாநாடும் -தோழர் அப்துல் ரவூப் பணிநிறைவு பாராட்டு விழாவும் -சிறக்க நெல்லை NFPE வாழ்த்தி மகிழ்கிறது 

அப்துல் ரவூப் என்ற 
அபூர்வ மனிதனே !
அஞ்சாநெஞ்சன் அணியை -தென்கோடியில் 
அலங்கரித்தவனே !
தன்னடக்கம் -தைரியம் இவன் 
தரித்த அணிகலன்கள் 
ஆற்றல் --ஆளுமை இவனுக்கு 
ஆண்டவன் கொடுத்த அருட்கொடைகள் 
தொழிற்சங்க ஈடுபாட்டால் 
பதவி உயர்வை இழந்தவனே !
ஆனாலும் ஊழியர் நெஞ்சங்களில் 
உயர் இடத்திற்கு உயர்ந்தவனே !
கிடைத்த பொறுப்புகளை எல்லாம் உதறிவிட்டு 
கொடுத்த வேலைகளை தொய்வின்றி செய்தவனே !
ஆயிரத்தில் ஒருவன் தான் --நீ 
அப்துல் ரவூப் எங்கள் ஆலயத்தின் மணியோசை நீ  !
    வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 
(நிகழ்ச்சி ஒன்றில் அண்ணன் பாலு -நான் உணவருந்த  பின் வரிசையில் அண்ணன் ஆனந்தராஜுக்கு அடுத்து நிற்பவர் ரவூப் )

0 comments:

Post a Comment