மாநில சங்கத்திற்கும் -குறிப்பாக மாநில செயலருக்கு நன்றி !நன்றி ! நன்றி !
விடுமுறை தினமான 02.09.2017 அன்று அனைத்து DSM களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் நமது மாநிலசெயலர் தோழர் JR அவர்களின் சீரிய முயற்சியால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது .முன்னதாக அனைத்து DSM களும் என்றிருந்ததை ஆர்வமுள்ள DSM என மிக நேர்த்தியான உத்தரவை பெற்று தந்த மாநில செயலர் தோழர் JR அவர்களுக்கு நன்றி .PMG அவர்கள் உள்ளூரில் இல்லாத நிலையிலும் ஊழியர்களின் ஏக்கத்தை தீர்த்து வைத்தது மாபெரும் முன்னேற்றமாகும் .பாம்பும் சாகணும் -கம்பும் உடையக்கூடாது என்ற உத்தியை தோழர் ஜே யார் தவிர வேறு யார் முடிப்பர் ? ---நன்றி ஜேக்கப் ராஜ் நெல்லை

From: tgy.madurai <tgy.madurai@indiapost.gov.in>
Sent: 01 September 2017 15:54
To: RMS MA Division, Madurai; Dindigul DO; Kanniyakumari DO; Karaikudi DO; Kovilpatti DO; Madurai DO; Ramanathapuram DO; Theni DO; Tirunelveli DO; Tuticorin DO; Virudhunagar DO
Cc: madurai; Technology Section, Madurai Region
Subject: RE: FW: Training System Administrators in Installation and Configuration of various modules::

Sir,
It is requested to depute the following DSMs to WTC,Madurai HO/WTC,Regional office,Madurai as detailed below for setting up of training environment at these two WTCs and they may be directed to report by 1000hrs on 02.09.2017 at the WTCs allotted to them.
WTC, Regional office, Madurai
|
WTC,Madurai HO
|
S/Shri
1. M.N.Balaji ,DSM, O/o SSPOs, Madurai Dvn
2.M.Balachandar,DSM,Periyakula
3.B.Alagendra Kumar, DSM, Ramanathapuram HO
|
S/Shri
1.V.Mohan ,DSM,Kovilpatti HO
2. R.Chandrasekaran,DSM, O/o SSPOs, Madurai Dvn
3. L.Ramasamy,DSM,Tuticorin Dvn
|
Further it is intimated that the willing DSMs those who are interested to want to learn installation process for configuring the training server map please be directed to report at any of the above said two WCTCs only on 02.09.2017 at 1000 hrs.
Technology Cell
Office of the Postmaster General
Southern Region(TN)
Madurai-625 002.
0 comments:
Post a Comment