நமது தோழர்களின் இல்ல மணவிழா நிகழ்ச்சிகள் சிறக்க வாழ்த்துக்கள்
நமது NFPE இயக்கத்தின் முன்னணி தோழர் R -மனோகரன் LSG PA வள்ளியூர் அவர்களின் அருமை மகள்
செல்வி M .நிஷா M.SC... செல்வன் A புனிதன் அசோகன் BE
இவர்களது மணவிழா 08.09.2017 வெள்ளி கிழமை வள்ளியூரில் நடைபெறுகிறது .மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------------
தடகள வீரர் --பல தடைகளை தாண்டிய தோழர் பால்பாண்டி தபால்காரர் மஹாராஜநாகர் அவர்களின் திருமணவிழா
நாள் 08.09.2017 இடம் JPR மஹால் பாளை
மணமக்கள்
தோழர் பால்பாண்டி --ராமலக்ஷ்மி
இல்லறம் என்னும் இன்ப சோலையில் அடியெடுத்து வைக்கும் இளைய உள்ளங்களுக்கு நெல்லை NFPE இன் இனிய வாழ்த்துக்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment