தோழர் பத்மநாபன் மெயில் ஓவர்சீர் பாளையம்கோட்டை அவர்களின் பணி நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டுவிழா 27.09.2017 அன்று பாளை ஸ்ரீனிவாசமஹாலில் நடைபெற்றது .நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு VPC அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தோழர் M .வீரபத்திரன் கண்காணிப்பாளர் குமரி கோட்டம் -உதவிகண்காணிப்பாளர்கள் தோழர் G.செந்தில்குமார் -N .குமரன் நமது இயக்க முன்னணி தோழர்கள் -தோழியர்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் .தோழர் பத்மநாபன் அவர்களின் பணிநிறைவு காலம் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது .
நமது கண்காணிப்பாளர் திரு VPC அவர்கள்
தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் வாழ்த்துரை
நமது கண்காணிப்பாளர் திரு VPC அவர்கள்
தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் வாழ்த்துரை
0 comments:
Post a Comment