...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 1, 2017

                 விடுமுறை நாட்களில் மீண்டும் பயிற்சி --வகுப்புகள் 
                                             கொந்தளிக்கும் DSMS /SAS 
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் எந்தவித மேளாகள் - பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது என்று நாம் போராடி பெற்ற உத்தரவுகள் மீண்டும் உயர் அதிகாரிகளால் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது .வருகிற 02.09.2017 பக்ரீத் பண்டிகை நாளன்று  மீண்டும் மாநிலத்தில் உள்ள அனைத்து DSM களுக்கும் மதுரை PTC க்கு வரச்சொல்லி தாக்கீது வந்துள்ளது .
Subject: RE: FW: Training System Administrators in Installation and Configuration of various modules::
It is requested to depute the DSMs as per the schedule in the Annexure on 02.09.2017.
   இது குறித்து பல்வேறு கோட்டத்தில் இருந்து வந்த தோழர்களின் 
மன குமுறல்களை கருத்தில்கொண்டு நமது மாநிலச்சங்கம் இன்று இது குறித்து மாநில நிர்வாகத்திடம் எடுத்து செல்கிறது --
   தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -கோட்ட செயலர் நெல்லை 
-----------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment