...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 8, 2017

                                     போராட்ட வாழ்த்துக்கள் 
தமிழகத்தில் ஆசிரியர் -அரசு ஊழியர் கூட்டணி 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்தம் வெல்லட்டும் .ஒரு பலவீனமான அரசாங்கத்தை எதிர்த்து ஊழியர்கள் நடத்தும் வலிமையான போராட்டம் ஒருபக்கம் .வழக்கம்போல் பொதுநல வழக்கு --போராட்டம் சட்ட விரோதம் என்பதோடு நீதிமன்றம் நிறுத்திக்கொள்வது நியாயம்தானா ?அரசுக்கோ -அதிகாரிகளுக்கோ ஊழியர்களின் கோரிக்கைகளை குறித்து ஒரு வார்த்தைகூட நீதிமன்றம் பதிய வில்லை .போராடும் ஊழியர்கள் தங்கள் பாணியிலேய சிறைநிரப்புதல் -சாலைமறியல் --கைது என்ற எல்லா நிலைகளையும் சந்திக்க தயாராகிவிட்டனர் .போராடும் ஊழியர்களின் கோரிக்கைகள் வெல்ல நெல்லை NFPE தனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம் -நெல்லை 
------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment