நன்றி !நன்றி நன்றி !
தோழர் சாகுல் MMS டிரைவர் அவர்களுக்கு நெல்லையில் இடமாறுதல் உத்தரவை பிறப்பித்த நமது கண்ணியத்திற்குரிய PMG திருமதி சாரதா சம்பத் அவர்களுக்கு முதல் நன்றி --இதற்கு உறுதுணையாக இருந்த நமது மண்டல இயக்குனர் திரு பவன்குமார் அவர்களுக்கும் நன்றி --
பேரவையின் இணைப்பில் பல வெற்றிகளை நாம் பெற்றாலும் -தோழருக்கு கிடைத்த இடமாறுதல் என்பது முக்கிய வெற்றியாகும் .சுமார் ஏழாண்டுகளாக நிர்வாக பழிவாங்கலை சமாளித்து இறுதிவரை உறுதியாய் நின்ற தோழர் சாகுல் அவர்களுக்கும் நன்றி -எல்லாவற்றிக்கும் மேலாக ஒவ்வொரு அசைவிலும் தன் அமைதியான பங்களிப்பை தந்த கோவை கோட்ட செயலர் அண்ணன் எபேனேசர் காந்தி அவர்களுக்கும் -இந்த பின்னணியில் வெற்றிக்கனியை பெற்று தந்த மாநிலசெயலர் அண்ணன் JR அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்--- SKJ

0 comments:
Post a Comment