மாநில செயற்குழு
நமது தமிழ்மாநிலச்சங்கத்தின் மாநில செயற்குழு 19.09.2017 அன்று சென்னை எழும்பூர் பாண்டியன் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது .எதிர்வரும் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது --CSI --CR பிரச்சினைகளில் நமது பங்கு இவைகளுக்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்கப்பட்டது .
உறுப்பினர் சரிபார்ப்பில் 2015 யில் உள்ள முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் மாநிலசெயலருக்கு கிடைத்த தகவல்களை தெரிவித்தார் .தமிழகத்தில் அஞ்சல் எழுத்தர்களின் தற்போதைய Working Strength 9404 -இதில் நமது NFPE P 3 சங்கத்தின் எண்ணிக்கை 6721 ஆகும் .இது மொத்த சதவிகிதத்தில் 71.16 ஆகும் .தற்சமயம் 01.04.2017 அடிப்படையில் நமது உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து தமிழகத்தில் 76 சதம் என உச்சத்தை அடைந்துள்ளோம் .அடிப்படை உறுப்பினர் எண்ணிக்கையை எட்டிப்பார்க்காத சங்கத்திற்கு அங்கீகாரம்பழைய சூப்பர்வைசர் அஸோஸியேஷன் எப்படி போஸ்ட்மாஸ்டர் கிரேடு என உருமாறி -அங்கீகாரம் என்ற போர்வையில் நமது வேலைநிறுத்தத்திற்கு எதிராக போஸ்ட்மாஸ்டர் கிரேடு ஊழியர்கள் செய்துவரும் இடையூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது .
தென்மண்டல இயக்குனர் அவர்களுடன் ஒரு சந்திப்பு
நமது தென்மண்டல இயக்குனர் அவர்களை 20.09.2017 அன்று தோழர் SK .ஜேக்கப் ராஜ் -தோழர் அறிவழகன் கோட்டசெயலர் ராமநாதபுரம் உள்ளிட்ட தோழர்கள் சந்தித்து பேசினோம் .எடுத்துச்சென்ற பிரச்சினைகளை கவனமாக கேட்டறிந்த நமது DPS அவர்கள் மீண்டும் ஒருமுறை தூத்துகுடி மற்றும் ராமநாதபுரம் கண்காணிப்பாளர்களுடன் பேசிவிட்டு முடியாவிட்டால் மண்டலநிர்வாகம் தலையிடும் என்றும் தெரிவித்தார்கள் .
ஏனைய மண்டல செய்திகள்
போஸ்ட்மாஸ்டர் கிரேடு 1 ஊழியர்களுக்கான இடமாறுதல்கள் கூடியவிரைவில் நமது மண்டலத்தில் வெளியிட படவுள்ளது .சொந்த ஊர் கேட்பவர்கள் -மற்றும் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என PMG அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
HSG II APM ACS
சமீபத்தில் வந்த APM ACCOUNTS பகுதிக்கான HSG II பதவியுயர்வில்
தெ ன்மண்டலத்தில் 4 தோழர்கள் பதவி உயர்வு பெறுகிறார்கள் .அவர்களுக்கான இடமாறுதல் உத்தரவுகள் இன்னும் ஓரிருநாளில் வரவிருக்கிறது
LSG APM ACCTS
மேலும் ஏற்கனவே வெளிவந்த கணக்கு பிரிவிற்கான LSG பதவியுர்வுகளும் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விருப்பமனுக்கள் பெற்று விரைவில் நிரப்பப்படும் .உதவியுர்வுகளில் குறிப்பாக LSG APM குளுக்கு கூடுமானவரை சொந்தகோட்டங்களில் முன்னுரிமை கொடுக்க முயலும் மண்டல நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment