தென் மண்டல செய்திகள்
கடந்த BI MONTHLY மீட்டிங் க்கு பிறகு நமது இயக்குனர் அவர்களை சந்திக்க மாநிலசெயலர் அவர்கள் நமக்கு சொல்லியிருந்தார்கள் .ஆனால் பாராளுமன்ற குழு வந்து சென்றபின் சந்தித்தால் சிறப்பாக இருக்கும் என்ற அ டிப்படையில் நாம் காத்திருந்தோம் .இந்த பின்னணியில் பாராளுமன்ற குழு தனது ஆய்வை நேற்றோடு முடித்துக்கொண்டதை நமது மாநிலசெயலர் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம் .மண்டல நிர்வாகத்தில் முன் அனுமதிபெற்று -அனுமதி கிடைத்தவுடன் நாளை அல்லது நாளை மறுநாள் மதுரை RO செல்வோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை

0 comments:
Post a Comment