...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 6, 2017

மயிலாடுதுறை கோட்டசெயலர் --தமிழ்  மாநில அஞ்சல் வட்டத்தின் கூடைப்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்  அன்பு தம்பி V.மோகன்குமார் அவர்களின் சகோதரர் மணவிழா 
நாள் 08.09.2017    இடம் ஆசிர்வாத் திருமணமண்டபம் -மாயவரம் 
                                                    மணமக்கள் 
V.சுரேந்தர்  B .sc                  S .விஜயலட்சுமி M .com ,M Phil 
மணவிழா சிறக்கவும் -மணமக்கள் இன்றுபோல் என்றும் மகிழவும் பேரவையின் சார்பாக வாழ்த்துகிறோம் .
அன்புடன் SK .ஜேக்கப் ராஜ் -இணைகன்வீனர் -எழுச்சிப்பேரவை 
---------------------------------------------------------------------------------------------------------------------- 

0 comments:

Post a Comment