முக்கிய செய்திகள்
சீருடை அலவன்ஸ் 5000
தபால்காரர் மற்றும் MTS ஊழியர்களுக்கான டிரஸ் அலவன்ஸ் ரூபாய் 5000 நேற்று திருநெல்வேலி HO வில் பட்டுவாடா ஆனது .இன்று மற்றவர்களுக்கு கிடைக்கும் .விரைந்து செயல்பட்ட திருநெல்வலி கணக்கு பிரிவு ஊழியர்களுக்கு நெல்லை NFPE நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறது .
மாநில மாநாடு -வரவேற்பு குழு அமைக்கும் கூட்டம்
நமது மாநில மாநாடு எதிர்வரும் நவம்பர் 25 முதல் 27 வரை செங்கல்பட்டில் நடைபெறுவதை தாங்கள் அறிவீர்கள் .மாநில மாநாட்டிற்க்கான வரவேற்புக்குழு அமைக்கும் கூட்டம் 10.09.2017 அன்று செங்கல்பட்டு HO வில் நடைபெறுகிறது .
திருமண வரவேற்புவிழா
நமது கண்காணிப்பாளர் திரு .VP சந்திரசேகர் அவர்களின் இல்ல திருமண வரவேற்புவிழா 10.09.2017 ஞாயிறு அன்று வேலூரில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து வேன் வசதி செய்யப்பட்டுள்ளது .பெயர் கொடுத்தவர்கள் இன்று 09.09.2017 இரவு 8 மணிக்கு சரியாக திருநெல்வேலி HO விற்கு வரும்படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை

0 comments:
Post a Comment