நெல்லையில் அஞ்சல் வாரிய விதிகளுக்கு புறம்பாக ஊழியர்களை ஞா யிற்றுக் கிழமைகளில் பணிசெய்ய உத்தரவிடும் நெல்லை கோட்ட நிர்வாகத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் 01.08.2019 வியாழக்கிழமை மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
தலைமை .தோழர் .SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் NFPE P 3
சிறப்புரை
தோழர் N .சுப்பையா கோட்ட உதவி தலைவர் SRMU ரயில்வே
தோழர் முத்துக்குமாரசாமி பொதுச்செயலர் காப்பீடு கழக சங்கம் AIIEA
தோழர் முத்தையா வங்கி ஊழியர் சங்கம் BEFI
தோழர் N .கணேசன் மாவட்ட செயலர் NFPTE BSNL
தோழர் கோபாலன் ஓய்வூதியர் சங்கம் BSNLEU
தோழர் பார்த்தசாரதி TNGEA நெல்லை
தோழர் SN .சுப்பையா செயலாளர் மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நெல்லை
தோழர் K .சண்முக சுந்தரராஜா மாவட்ட செயலாளர் AIPRPA
தோழர் A .பாலசுப்ரமணியன் மாவட்ட தலைவர் AIPRPA
தோழர் SK .பாட்சா மாநில உதவி தலைவர் NFPE P4
தோழர் .I .ஞான பாலசிங் மாநில அமைப்பு செயலர் AIGDSU
தோழர்களே ! நமது கோரிக்கைகளுக்காக ரயில்வே தொழிற்சங்கம் BSNL சங்கம் LIC சங்கம் வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என நெல்லையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் நமக்கு ஆதரவாக களமிறங்குகின்றன .ஆகவே நெல்லை கோட்டநிர்வாகத்தின் தான்தோன்றி தனமாக ஞாயிறுகளில் பணிக்கு வரச்சொல்லும் துன்புறுத்தலை தடுத்து நிறுத்துவோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் NFPE P3 நெல்லை
0 comments:
Post a Comment