அன்பார்ந்த தோழர்களே !
கோட்ட சங்க செயற்குழு கூட்டம்
நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 20.07.2019 சனிக்கிழமை அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் கோட்ட தலைவர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது ..
கூட்டத்தில் நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது கோட்ட பிரச்சினைகள் அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .தீர்மானத்தின் நகல் இன்று நமது கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரிடையாக கொடுக்கப்படும் ..நமது கோரிக்கைகளை நிச்சயம் நிர்வாகம் தீர்த்துவைக்கும் என நம்புகிறோம் .இதற்கிடையில் நேற்று அம்பாசமுத்திரம் கிளை மாநாட்டிற்கு வந்த நமது மண்டலச்செயலர் தோழர் K.சுப்ரமணியம் அவர்களிடம் நமது தீர்மானத்தின் நகல் கொடுக்கப்பட்டுள்ளது .அவர்கள் இன்று (22.07.2019)காலை 11 மணிக்கு PMG அவர்களை சந்திப்பதாகவும் நிச்சயம் நமது பிரச்சினைகள் குறித்து PMG அவர்களிடம் எடுத்துப்பேசி நிறைவேற்றி தருவதாகவும் மேடையிலே உறுதி அளித்தார்கள் .தீர்மானங்கள் குறித்த முழுவிவரங்கள் விரைவில் வெளியிடப்படும் .இறுதியாக தோழர்
G.புருஷோத்தன் அவர்கள் நன்றி கூற செயற்குழு இனிதே முடிவுற்றது .பல்வேறு வேலைப்பளுகளுக்கு இடையில் செயற்குழுவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment