NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -குரூப் C
திருநெல்வேலி கோட்டக்கிளை -627002
---------------------------------------------------------------------------------------------------------
அவசர செயற்குழு கூட்டம்
நாள் -20.07.2019 மாலை 6 மணி
இடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
தலைமை .தோழர் T .அழகுமுத்து அவர்கள் கோட்டத்தலைவர்
பொருள் ; 1.ஞாயிறு அன்றும் ஆதார் பணிசெய்திடும் உத்தரவு
2.விதிகளுக்கு புறம்பாக PAகளை அட்டச்மெண்ட் செய்வது
3. LRPA வை கோட்ட அலுவலகத்தில் பணியாற்றிட அனுமதிப்பது
4.MMM ஊழியர்களின் பிரச்சினைகள்
5.HSG II மற்றும் HSG I பதவிகளில் OFFICIATING
6.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
தாங்கள் தவறாது செயற்குழுவில் கலந்து கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை வழங்கிடுமாறு கேட்டு கொள்கிறோம் .
நன்றி
தோழமையுடன்
15.07.2019 SK .ஜேக்கப் ராஜ்
நெல்லை 1 கோட்ட செயலர்

0 comments:
Post a Comment