மத்திய பட்ஜெட் -2019
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1,50,000 கோடி ரூபாய் நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
ரயில்வே துறையில் பயணிகள், சரக்கு போக்குவரத்தில் தனியார் பங்களிப்பு ஈடுபடுத்தப்படும்
• விமானத்துறை, இன்சூரன்ஸ், ஊடகம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை.
வாகன ஓட்டிகளுக்கு வேதனை அடையச் செய்யும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரி அதிகரித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல் தங்கத்திற்கும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
நெல்லை கோட்ட செய்திகள்
MACP அடுத்த பட்டியலுக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன .அதன்படி ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான பதவியுயர்விற்கு தகுதியானவர்களின் விவரங்களை அனுப்பிடுமாறு தலைமை அஞ்சலகங்களுக்கு தாக்கீது வந்துள்ளது
நெல்லை NFPE

0 comments:
Post a Comment