அன்பார்ந்த தோழர்களே !
அ ஞ்சல் பகுதியில் தேங்கி கிடக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE -FNPO சம்மேளனங்கள் இனைந்து வெளியிட்ட போராட்ட திட்டங்கள்குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தோம் . அதன் முதற்கட்டமாக வருகிற திங்கள் அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட கேட்டுகொள்ளபட்டுள்ளது அதன்படி இன்று
மதியம் ஒருமணி அளவில் (உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் ) திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறுகிறது இந்த ஆர்பாட்டத்தில் வாய்ப்புள்ள அனைத்து தோழர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
கோரிக்கைகள்
1.CBS/CSI/RICT /IPPB இவைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நீக்கிடவேண்டும்
2.வாரத்தில் 5 நாள் வேலை நாளாக அறிவிக்கவேண்டும்
3.MACP க்கன BENCHMARK நீக்கப்படவேண்டும்
4.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் .
5.ஊழியர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்ட MACP மற்றும் GDS பென்ஷன் போன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அமுல்படுத்தவேண்டும்
6.நிர்வாகப்பிரிவு /SBCO ஊழியர்கள் அனைவருக்கும் குரூப் B தேர்வெழுத அனுமதிக்கவேண்டும்
உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் உணவு இடைவேளை ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .
தோழமையுடன் கூட்டு போராட்டக்குழு (POSTAL JCA )

0 comments:
Post a Comment