திருமண வாழ்த்துக்கள்
காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் திரு .சுவாமிநாதன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி 14.07.2019 ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்றது .திரு .சுவாமிநாதன் அவர்கள் பணியாற்றிய அனைத்து கோட்ட / உபகோட்டங்களில் இருந்து நமது இயக்கத்தின் முன்னணி தோழர்கள்மற்றும் தென்மண்டல அளவிலான பெரும்பாலான அதிகாரிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் .
நமது நெல்லை NFPE சார்பாக நாமும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம் .மணமக்கள் பல்லாண்டு வாழ NELLAI NFPE வாழ்த்துகிறது

0 comments:
Post a Comment