அம்பை கிளையின் 33 வது கிளை மாநாடு
அம்பாசமுத்திரம் அஞ்சல் மூன்றின் கிளை மாநாடு 21.07.2019 அன்று அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது .மாநாட்டில் நமது மாநில தலைவர்
தோழர் செல்வ கிருஷ்ணன் மண்டலச்செயலர் தோழர் K .சுப்பிரமணியன் நெல்லை கோட்டசெயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஓய்வூதியர் சங்க மாநில உதவிசெயலர் தோழர் S .தியாகராஜன் உள்ளிட்ட முன்னனி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள் .இறுதியாக மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக
தோழர் R .கண்ணன் தலைவராகவும் தோழர் தியாகராஜ பாண்டியன் செயலராகவும் தோழியர் காளீஸ்வரி அவர்கள் நிதிச்செயலராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள் .புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் நெல்லை கோட்டசங்கத்தின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
நேற்றைய மாநாட்டில் தோழர்களின் விருப்பத்தின்படியே நெல்லைக்கு -அம்பைக்கும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகரித்துள்ளது .ஊழியர்களின் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்ற முடிவுக்கு மாநாட்டின் வெற்றி செய்திதான் சாட்சியாகும் .
இந்த வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கொட்ட செயலர் அஞ்சல் மூன்று நெல்லை

0 comments:
Post a Comment