...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 5, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                                       முக்கிய செய்திகள் 
*01.01.2020 முதல் பஞ்சப்படி 4%  உயருகிறது 
*GST பிரச்சினைக்காக அல்லல்படும் தலைமை அஞ்சலக அதிகாரிகள் மற்றும் கணக்கு பிரிவு ஊழியர்கள் -யாருக்கோ வந்த  விதி  என்று தலையிட மறுக்கும் நிர்வாகம் -குற்றவாளிகளை போல் அஞ்சலக ஊழியர்களை நடத்தும் வருமானவரித்துறை --
சர்விஸ் TAX முறைப்படுத்தப்படவேண்டும் .இதுகுறித்து ஞாயிறன்று மதுரைக்கு வரும் நமது மாநிலசெயலரிடம் விவாதிகவிருக்கிறோம் .
*HSG II இடமாறுதல்களை எதிர்நோக்கியிருக்கும் ஊழியர்கள் -ஏனைய மண்டலங்களில் இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பின்பும் தென்மண்டலத்தில் இதுகுறித்து விரைந்து அறிவிப்புகள் வெளியிடவேண்டி நமது மண்டலச்செயலரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம் .
* IPPB மற்றும் SB RD டார்ச்சர் இவைகளை கண்டித்து வருகிற 10.02.2020 செவ்வாய் மாலை பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தின் முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்வோம் .
*தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான உறுப்பினர்கள் சரிபார்ப்பு விரைவில் நடைபெறவிருக்கிறது .இந்த முறை ஊழியர்களே தனது EMPLOYEES ID மூலம் தான் தேர்ந்தெடுக்கும் சங்கத்திற்கு வாக்களிக்கலாம் .மீண்டும் அகிலஇந்திய அளவிலும் நெல்லை கோட்ட அளவிலும் NFPE என்பதே தனிப்பெரும் சங்கம் என்பதனை நிரூபிப்போம் .
  நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment