அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
நெல்லை கோட்டத்தின் மூத்த தோழியர் MP.விஜயா LSG OA DO அவர்களின் பணிநிறைவு 01.03.2020 அன்று பாளையம்கோட்டை கோபாலன் மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது .நமது கோட்டத்தலைவர் அழகுமுத்து உதவி செயலர் வண்ணமுத்து PRI கனகசபாபதி ஓய்வூதியர் சங்க நெல்லை மாவட்ட உதவி செயலர் விஜயராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .நிகழ்ச்சியை நமது கோட்ட செயலர் ஜேக்கப் ராஜ் தொகுத்து வழங்கினார்கள் .தோழியரின்பணிஓய்வு காலங்கள் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது

0 comments:
Post a Comment