அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
*நடந்து முடிந்த எழுத்தர் தேர்வில் இருந்த SURPLUS தேர்ச்சியாளர்கள் 121 ஊழியர்கள் சார்ட்டிங் அசிஸ்டன்ட் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள் .நமது கோட்டத்தில் SA ஆக தேர்ச்சிபெற்றுள்ள தோழர் ருக்மணி கணேசன் (வள்ளியூர் ) தோழர் மகேந்திரன் அவர்களை நெல்லை NFPE வாழ்த்துகிறது .
*மதுரை அஞ்சல் மூன்றின் கோட்ட மாநாடு 08.03.2020 அன்று மதுரை தல்லாகுளத்தில் நடைபெறுகிறது .நமது முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS மற்றும் மாநிலசெயலர் தோழர் A .வீரமணி ஆகியோர் கலந்துகொள்கின்றனர் .மாநாடு சிறக்க NELLAI NFPE வாழ்த்துகிறது .
*நமது கோட்டத்திற்கு RULE 38 யின் கீழ் வந்துள்ள தோழர் சரவணன் MTS ராமேஸ்வரம் அவர்களை வரவேற்கிறோம் .
* ஏற்கனவே RULE 38 யின் கீழ் நமது கோட்டத்திற்கு வந்துள்ள எழுத்தர்கள் மற்றும் தபால்காரர்களுக்கான இடமாறுதல் உத்தரவுகளுக்கான கமிட்டி 28.02.2020 அன்று நடைபெற்றது ..உத்தரவுகள் இன்று சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment