அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
விலைமதிப்பில்லாத மனித உயிர்கள் இங்கே அலட்சியம் செய்யப்படுகிதா ?
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, குறிப்பாக அஞ்சல் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அஞ்சல் துறை நிர்வாகம் எடுக்க வலியுறுத்தி NFPE சம்மேளனம் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பலமாநிலங்களில் ஆதார் பணிகள் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளது
இதுகுறித்து நமது மாநிலச்சங்கமும் CPMG அவர்களுக்கு 12.03.2020 அன்று IPPB ஆதார் உள்ளிட்ட பணிகளை நிறுத்திவைத்திட கோரியுள்ளது .ஆனால் நிர்வாகம் எதற்காக காத்திருக்கிறது என்று தெரியவில்லை .இந்த சூழ்நிலையில் நமது கோட்டத்தில் புதிதாக பயிற்சியில் இருக்கும் ஊழியர்களை IPPB உள்ளிட்ட பணிகளுக்கு கேன்வாஸ் செய்யச்சொல்லி உத்தரவு போடுகிறார்களாம் ?
உலகமே இங்கு உயிர் காக்கும் போராட்டத்தில் நிற்கும் போது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வது ஆரோக்கியமான
செயலா ?
உழைப்பை சுரண்டீனார்கள்
ஏற்றுக்கொண்டோம்
உரிமையை பறித்தார்கள்
எதிர்த்து நின்றோம்
உதிரம் கேட்டார்கள்
உதவியாய் தந்தோம் --இன்று
உயிரையும் கேட்கிறார்கள்
என்ன செய்ய ? எங்கே சொல்ல?
இதுகுறித்து நமது கோட்ட சங்கம் சார்பாக கோட்ட நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு ..

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-org dated at Palayankottai- 627002 the 18.03.2020
To
The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002
Sir,
Sub: Request to stop all Melas, Aadhar Camps and Account opening drives in Tirunelveli Division - reg
Everyone is aware of the Corona Outbreak that hits across the country and major shutdown is being taken place in several states. Yesterday, Chief Minister of Tamilnadu announces several precautions and warned the people against the danger of Novel Corona virus (COVID-19).
When this is the situation across the state, till the Divisional Administration is not taking anything seriously and playing with life of the staff.
Hence, this union urges to stop all Melas, IPPB Accounts opening drives and Aadhaar Camps immediately failing which we have no other go except to launch trade union action.
A line in reply is appreciated.
Yours faithfully
[S.K.JACOBRAJ]
0 comments:
Post a Comment