...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, March 7, 2020

                                              முக்கிய செய்திகள் 
*பொருளாதார மந்தநிலை எதிரொலி : பி.எஃப். வட்டி விகிதம் 8.65%லிருந்து 8.5% ஆக குறைத்தது 
*தனியார் வங்கியான எஸ் பேங்க் திவாலாகி நிற்கிறது. ஏற்கனவே குளோபல் பிரஸ்ட் பேங்க் திவாலானது  எஸ் வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத பணம் 2 லட்சத்தி 63,000 கோடி. .
*2005 முதல் 2016 வரை நிராகரிக்கப்பட்ட GDS கருணை அடிப்படையிலான விண்ணப்பங்களை மீண்டும் ONE TIME RELAXATION  அடிப்படையில் மறுபரிசீலனை செய்திட இலாகா உத்தரவிட்டுள்ளது .நான்கு மாதங்களுக்குள் இந்தப்பணியினை முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
*10.03.2020 அன்று நடைபெறும் டார்கெட் நெருக்கடிகளை கண்டித்து நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைத்து பகுதி தோழர்களும் பங்கேற்குமாறு மீண்டும் நினைவுபடுத்துகிறோம் .
*நாளை நடைபெறும் மதுரை சிவகங்கை கோட்ட மாநாடுகள் சிறக்க வாழ்த்துகிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment